Map Graph

கந்தேகவுண்டன் சாவடி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கந்தே கவுண்டன் சாவடி என்பது சுருக்கமாக க க சாவடி என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது எட்டிமடை பேரூராட்சி மற்றும் மதுக்கரை தாலுகாவிற்கு உட்பட்டது. இது சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:KGChavadi-cbe.pngபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg